Kudumbathai Uruvakka Song Lyrics: Thazhuvatha Kaigal Movie Song by S. P. Sailaja, Uma Ramanan and Sasi Rekha

Kudumbathai Uruvakka is one of the most popular songs in the music industry. Kudumbathai Uruvakka Song has been sung by S. P. Sailaja, Uma Ramanan and Sasi Rekha. Kudumbathai Uruvakka Song is from the famous movie Thazhuvatha Kaigal. In this article, we are going to provide you music lovers with Kudumbathai Uruvakka Lyrics.

Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kudumbathai Uruvakka Song lyrics and many other popular songs.

Details of Kudumbathai Uruvakka Song

Song NameKudumbathai Uruvakka
Movie Name
Thazhuvatha Kaigal Movie
Singer Name
S. P. Sailaja, Uma Ramanan and Sasi Rekha
MaterialLyrics
LanguageTamil and English
ProviderTheblogspost

How to find Kudumbathai Uruvakka Song Lyrics?

  1. Visit the website of Theblogspost.com
  2. Now look for Songs lyrics Category.
  3. Now look for your Kudumbathai Uruvakka Songs post.
  4. Click the post to find the Kudumbathai Uruvakka Song lyrics with full view.

Kudumbathai Uruvakka Song Lyrics in Tamil

குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா

எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாங்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அந்த விஷயத்தில் எங்கப்பா மன்னாதி மன்னர் குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா குடும்பத்தை உருவாக்கச் சொன்னா வாக்காளர் பட்டியல் போல் இருப்போம் நாங்க வருஷத்துக்கொண்ணாக பொறந்திருப்போம் ஓயாம கேக்குது தொட்டில் சத்தம் நாங்க உள்ளத சொன்னாக்கா என்ன குத்தம் எங்க அம்மான்னா அம்மா சும்மால்ல சும்மா எப்போதும் நிப்பாங்க தாய் வேஷமா

தாலாட்ட பாலூட்ட அசரல்லே ஆமாமா ஆறாச்சு ஏழாச்சு நிக்கல்லே ஆமாமா அப்பாவும் சரியான கில்லாடி ஆமாமா அவர் தாங்க குசேலர் முன்னாடி ஆமாமா அப்பான்னா அப்பாதான் அவர் பண்ண தப்பால்தான் பெருசாச்சு இந்தியாதான் அட குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாங்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அந்த விஷயத்தில் எங்கப்பா மன்னாதி மன்னர்

குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஆண்டிப்பண்டாரம் டேய் பசங்களா என்னப் பாத்து கிண்டலா பண்றீங்க நான் ஏன் ஆண்டிப்பண்டாரம் ஆனேன் தெரியுமா நானும் ஒரு காலத்துல ஏதேதோ செஞ்சேன் அப்டியா சொல்லாமக் கொள்ளாம காதலும் செஞ்சேன் அவ மேல நானும் என் மேல அவளும் அவ மேல நானும் எம் மேல அவளும் இஷ்டப் பட்டோம் ரொம்பக் கஷ்டப் பட்டோம் கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கிட்டோம் ஒண்ணா ரெண்டா பெத்துக்கிட்டோம் இஷ்டம் போல் ஏழெட்டு பெத்ததால் நானும் திண்டாடித் திண்டாடித் தெருவில் நின்னு ஆண்டிப்பண்டாரமாக ஆகித்தான் போனேன்
யாருக்கு யார் தம்பி புரியாதிங்க எங்க எண்ணிக்கை அப்பாக்கும் தெரியாதுங்க அளவோடு பெக்காட்டி ஆண்டி ஆவான் டாட்டா பிர்லாவே ஆனாலும் போண்டி ஆவான் மாங்காய சும்மா திம்பாங்க அம்மா சாம்பலும் தின்னாத நாள் இல்லையே உள்ளத ஒழுங்காகக் காக்கணும் ஆமாமா குறிஞ்சிப் பூ போலதான் பூக்கணும் ஆமாமா எளிதான சாதனம் வாங்கணும் ஆமாமா இல்லாட்டி தனியாத்தான் தூங்கணும் ஆமாமா நல்லாத்தான் சொன்னாரு பண்டார சாமி எல்லோரும் கேட்டுக்குங்க அட குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா எல்லோரும் இந்நாட்டு மன்னர்
நாங்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அந்த விஷயத்தில் எங்கப்பா மன்னாதி மன்னர் குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா குடும்பத்தை உருவாக்கச் சொன்னா

 

Kudumbathai Uruvakka Song Lyrics in English

Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa
Ellorum Innaattu Mannar Naangal Ellorum Innaattu Mannar Andha Vishayathil Engappaa Mannaadhi Mannar Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa Kudumbathai Uruvaakka Chonnaa Vaakkaalar Pattiyal Pol Iruppom Naanga Varushathukkonnaaga Porandhiruppom Oyaama Kekkudhu Thottil Satham Naanaga Ulladha Sonnaakkaa Enna Kutham
Enga Ammaannaa Ammaa Summaalla Summaa Eppodhum Nippaanga Thaai Veshamaa Thaalaatta Paalootta Asaralle Aamaamaa Aaraachu Ezhaachu Nikkalle Aamaamaa Appaavum Sariyaana Killaadi Aamaamaa Avar Thaanga Kuselar Munnaadi Aamaamaa Appaannaa Appaa Thaan Avar Panna Thappaal Thaan Perusaachu Indhiyaa Thaan Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa
Ellorum Innaattu Mannar Naangal Ellorum Innaattu Mannar Andha Vishayathil Engappaa Mannaadhi Mannar Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa Kudumbathai Uruvaakka Chonnaa Aandippandaaram Dei Pasangalaa Enna Paathu Kindalaa Panreenga Naan Yen Aandippandaaram Aanen Theriyumaa Naanum Oru Kaalathula Yedhedho Senjen Apdiyaa Sollaama Kollaama Kaadhalum Senjen Ava Mela Naanum En Mela Avalum Ava Mela Naanum En Mela Avalum Ishta Pattom Rombak Kashta Pattom Kalyaanam Kilyaanam Pannikkittom Onnaa Rendaa Pethukkittom Ishtam Pol Ezhettu Pethadhaal Naanum Thindaadi Thindaadittheruvil Ninnu Aandippandaaramaaga Aagi Thaan Ponen
Yaarukku Yaar Thambi Puriyaadhunga Enga Ennikkai Appakkum Theriyaadhunga Alavodu Pekkaatti Aandi Aavaan Tata Birlaave Aanaalum Bondi Aavaan Maangaaya Summaa Thimbaanga Ammaa Saambalum Thinnaadha Naal Illaiye Ulladha Ozhungaaga Kaakkanum Aamaamaa Kurinji Poo Pola Thaan Pookkanum Aamaamaa Elidhaana Saadhanam Vaanganum Aamaamaa Illaatti Thaniyaa Thaan Thoonganum Aamaamaa Nallaa Thaan Sonnaaru Pandaara Saami Ellorum Kettukkunga Ada Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa Ellorum Innaattu Mannar
Naangal Ellorum Innaattu Mannar Andha Vishayathil Engappaa Mannaadhi Mannar Kudumbathai Uruvaakka Chonnaa Oru Graamathai Uruvaakki Thandhaar Engappaa Kudumbathai Uruvaakka Chonnaa

 

FAQs about ‘Kudumbathai Uruvakka’ Song:

Who is the singer of ‘Kudumbathai Uruvakka’ song??

The song ‘Kudumbathai Uruvakka’ has been sung by S. P. Sailaja, Uma Ramanan and Sasi Rekha.

What is the movie the song ‘Kudumbathai Uruvakka’ is from?

The song ‘Kudumbathai Uruvakka’ is from the movie ‘Thazhuvatha Kaigal’.